சிங்கப்பூரில் பணிபுரிய Fresh Electrical Skilled முடித்தவர்களுக்கு உடனடி விசா
சிங்கப்பூரில் Construction Permitல் சென்று மிகப் பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் பணிபுரிய புதிதாக Electrical Skilled Test முடித்த 4 நபர்கள் மட்டும் உடனடித் தேவை.
சம்பளம் 8 மணிநேர வேலைக்கு 20 சிங்கப்பூர் டாலர், 5 மணிக்கு மேல் Over Time அதிகமாக கிடைக்கும்.
இந்த Permitல் செல்ல வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும், உடனே விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு.
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.