UAE/Gulf – அரபு நாடுகளில் ரெஸ்டாரண்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பணிபுரிவதற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை.
அரபு நாடுகளில் பிரபல Tyre Selling நிறுவனத்தில் வேலை : CV Selection முறையில் உடனடி பயணம்
CV Selection முறையில் உடனடி பயணம்.
தேவைப்படும் ஆட்கள்.
- North Indian cook – 05 (40000 – 45000)
- South Indian cook – 05 (30000 – 45000)
- Continental cook – 05 (35000 – 40000)
- Barista waiters – 05 – (35000 – 40000)
- Laundryman – 03 – (26000 – 35000)
- Barista (Kerala Person) – 05 – (32000 – 35000)
- Pastry cook (Coffee Shop) – (32000 – 35000)
- Cruise experience cook (commir) – (32000 – 35000)
- Cruise experience restaurant supervisor – (40000 – 50000)
- Parotta master – (35000 – 45000)
தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்.
Duty 8Hrs + OT
ECNR Passport Only
வயது 23 முதல் 40 வரை
Gulf நாடுகள் (அல்லது) சிங்கப்பூர் (அல்லது) சொகுசு கப்பல் (அல்லது) இந்தியாவில் உள்ள ஸ்டார் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு
JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062