TamilSaaga

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-யில் வேலைக்கு செல்ல அதிக ஆட்கள் தேவை

சிங்கப்பூரில் 4 (3+1) மாத Training Employment Pass (TEP)-யில் Landscape, Restaurant, Super Market மற்றும் Cleaning கம்பெனியில் பணிபுரிய அதிக அளவில் ஆட்கள் தேவை.

Any Diploma or Degree படித்து 30 வயதுக்குள் உள்ளவர்கள் அனைவரும் செல்லலாம்.

சம்பளம் $ 1200 முதல் $ 1500 சிங்கப்பூர் டாலர் வரை பெறலாம்.

ஏற்கனவே சிங்கப்பூரில் வேலைப்பார்த்து வந்தவர்கள் இந்த நான்கு மாத விசா (TEP)-ல் செல்ல முடியாது.

இந்த விசாவில் செல்ல விரும்புவோர் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Resume, Passport, Documents ஆகியவற்றை உடன் அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)

8838950093, 9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts