TamilSaaga
Singapore Airlines Job

புகழ்பெற்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை – எப்படி விண்ணப்பிப்பது?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது? தகுதி என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்

உலக அளவில் பல நாட்டு மக்களை பிரம்மிக்க வைக்கும் கட்டமைப்புக்கொண்டது தான் சிங்கப்பூர். எங்கு திரும்பினாலும் அறிவியலின் உச்சத்தை உங்களால் கண் எதிரே காணமுடியும். சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவிற்கு தான் அதில் பெரிய பங்கு உண்டு என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

அந்த வகையில் கடந்த 1955ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை உலக அரங்கில் பெருமைப்படுத்தி வரும் ஒரு விஷயம் தான் அதன் விமான நிலையம். சாங்கி விமான நிலையம், பல ஆண்டுகளாக மிகசிறந்த விமான நிலையம் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டே வருகின்றது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

அதே போல சிங்கப்பூரின் பல பெருமைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது அதன் பிரதான விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். கடந்த 1972ம் ஆண்டு முதல் தனது சேவையை உலகெங்கும் அளித்து வருகின்றது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

Cargo Associate

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி Cargo – Associate/ Senior Associate Cargo Hub Operations & Unit Load Device (ULD) Management பணிக்கு ஆட்களை சேர்க்க உள்ளது.

சிங்கப்பூரின் பிரபல ST Engineering நிறுவனம் – வேலைவாய்ப்பு குறித்து வெளியான தகவல்!

பணியின் பெயர் : Cargo – Associate/ Senior Associate Cargo Hub Operations

கல்வி மற்றும் பிற தகுதி

A Diploma in Aviation Management, Logistics, or related field is required.
Experience and training in data analytics, design thinking, simulation studies and Agile methodology are preferred
A technology-savvy team player with a go-getter, outcome-driven and collaborative mindset
Strong conceptual thinking, problem-solving and stakeholder engagement skills
Excellent work ethics, rational, resourceful, able to multi-task and influence desired outcomes
Conversant with Microsoft Office software – MS-Excel (including macro, pivot etc.), Tableau is advantageous

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

Related posts