TamilSaaga

சிங்கப்பூரில் சேல்ஸ்மேன் மற்றும் டிரைவர் வேலைக்கு உடனடி ஆள் சேர்ப்பு…$3000 சம்பளம்…

சிங்கப்பூரில் உள்ள JIE SENG ENTERPRISE PTE. LTD. என்னும் தனியா நிறுவனம் சேல்ஸ்மேன் மற்றும் டிரைவர் வேலைக்கு ஆள் தேவை என்று அறிவித்துள்ளது. டிரைவர் துறையானது சிங்கப்பூரில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும், அதே சமயம் அதிகமாக வருமானம் ஈட்டும் துறை என்பதால் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பளமானது இந்திய ரூபாய் மதிப்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எதற்கு சிங்கப்பூர் கிளாஸ் 3 லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Driver cum salesman – with Growth Opportunities
salary Salary : $4,000 – 4,500 monthly
building Company : JIE SENG ENTERPRISE PTE. LTD.
Job Type : Full Time
இடம்:geo-alt
12 Lorong Bakar Batu 348745

வேலையின் அமைப்பு:

  • Deliver products to all customers in Singapore
  • Expand current customer base
  • Handle daily customers’ issues

தேவையானவை:

  • Class 3 driving license
  • Resourceful and hardworking
    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கினை கிளிக் பண்ணி அப்ளை செய்யலாம்.

https://grabjobs.co/singapore/job/full-time/customer-service-guest-services/driver-cum-salesman-with-growth-opportunities-22856394

Related posts