TamilSaaga

சிங்கப்பூரில் மிகப்பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் வேலை – Fresh Electrical Skilled முடித்தவர்கள் தேவை – 8 மணி நேர வேலைக்கு 20 வெள்ளி சம்பளம்

சிங்கப்பூரில் பணிபுரிய Fresh Electrical Skilled முடித்தவர்களுக்கு உடனடி விசா

சிங்கப்பூரில் Construction Permitல் சென்று மிகப் பெரிய Electrical Manufacturing நிறுவனத்தில் பணிபுரிய புதிதாக Electrical Skilled Test முடித்த 4 நபர்கள் மட்டும் உடனடித் தேவை.

சிங்கப்பூர் Changi விமானநிலையத்தில் வேலை : ADP License உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – தினமும் 8 மணி நேர வேலை.. 2910 வெள்ளி சம்பளம்

சம்பளம் 8 மணிநேர வேலைக்கு 20 சிங்கப்பூர் டாலர், 5 மணிக்கு மேல் Over Time அதிகமாக கிடைக்கும்.

இந்த Permitல் செல்ல வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும், உடனே விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts