TamilSaaga

சிங்கப்பூரில் S-Pass-ல் உடனடி வேலை வாய்ப்பு! தமிழ் சாகா-வின் முதல் முயற்சி! நேரடி வேலை.. சம்பளம் உட்பட அனைத்து விவரங்களும் உள்ளே!

சிங்கப்பூரில் உள்ள பிரபல MNC நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஒரு முக்கியமான Designation-க்கு ஆட்கள் தேவைப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர் S-Pass-ல் இந்த வேலைக்கு வர வைக்கப்படுவார்கள்.

Production Engineering Technician பணிக்கு தகுதியுள்ள நபர் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் மாதம் 3200 சிங்கப்பூர் டாலர்கள். 22 முதல் 28 வயதுடைய நபர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு தொடர்பான முழு விவரமும் இங்கே,

Closing date: 15th June 2023
Work pass type: Spass
Vacancy: Production Engineering Technician
Salary: 3200 SGD/month
Age: 22 to 28 Years

Responsibilities:
-Setting up of coiling machine and Stamping machines.
-To interpret technical drawings for setting up, performing first-run inspection, aligning, adjusting & troubleshooting machines accordingly.
-Conduct necessary in-process inspection and update inspection forms during production.
-Operate machinery and meet daily production schedule/target and performance expectations.
-Maintain proper housekeeping and maintain cleanliness (5S) of the working area.
-Inspect the quality of parts produced to ensure that the quality standards are attained besides meeting production targets.
-Follow safety requirements, and all applicable company policies always.
-Execute beginning of shift checks as well as pass down information to next shift.
-To perform any other duties & responsibilities assigned by Supervisor from time to time.

Requirement
-NTC 2 or 3 in mechanical servicing or Tool and Die Making equivalent
-At least 5 years of manufacturing working experience preferably in spring and stamping industries
-Able to read technical drawings.
-Press tool manufacturing and toolroom conventional machine hands-on experience will be added advantages.
-Able to work in rotating shifts.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள் மட்டும் +91 8269 418 418 என்ற நமது தமிழ் சாகா-வின் எண்ணுக்கு உங்கள் Resume-ஐ உடனடியாக அனுப்ப கேட்டுக் கொள்கிறோம். மேலும், tamilsaaga@gmail.com என்ற மெயில் ஐடிக்கும் உங்கள் Resume-ஐ அனுப்பலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு Call செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். ஜஸ்ட் உங்களது Resume மட்டும் அனுப்பி வைத்தால் போதும்.

அதில், தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Profile சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு, அவர்கள் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு Interview செய்வார்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts