TamilSaaga
jobs in singapore

Jobs: சிங்கப்பூரில் S Pass வேலைக்கு அழைப்பு – Ubi-ல் உள்ள “Machinery Company”யில் பணியிடம்

S Pass – சிஎன்சி லேத்/சிஎன்சி மில்லிங் மெஷின்/வயர் கட்டிங் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Machinery Company

சம்பளம்: 1600 வெள்ளி, அடிப்படை சம்பளம் (currently total income 3000SGD)
தங்குமிடம் Allowance: $200
வேலை நேரம்: வாரத்திற்கு 5.5 வேலை நாட்கள்
Monthly break: சனிக்கிழமை அரை நாள்

மேலும் படிக்க – சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் SOFA தொழிற்சாலையில் வேலை : சம்பளம் எவ்வளவு? – முழு விவரம்

Requirements: இந்த நிறுவனம் முக்கியமாக மெக்கானிக்கல் பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. CNC lathes, விமான பாகங்கள் தயாரிப்பு போன்றவற்றில் அனுபவம் தேவை. நிறுவனத்தின் செயல்முறை புரிந்து, கூடுதல் நேரம் வேலை செய்து நிறுவனத்துக்கு ஒத்துழைக்க தயாராக உள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 1.5 மடங்கு கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். நல்ல அணுகுமுறையுடன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வரவேற்கிறோம்.

இடம்: Ubi

சிங்கப்பூரிலோ அல்லது இந்தியாவிலோ இந்த பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நன்றாக ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் வேலைவாய்ப்புகளை Tamil Saaga மூலம் பிரத்யேகமாக தெரிந்து கொள்ள, கீழே உள்ள பட்டனை அழுத்தி வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள். சரியான பணி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள,

S.V. Consultancy, தஞ்சாவூர்
svjobshr@gmail.com
+91 8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts