TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரிய ஒரு வாய்ப்பு.. Printing Operator cum General Worker வேலைக்கு ஆட்கள் தேவை – சம்பளம் 1 லட்சத்திற்கு மேல் கிடைக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் Manufacturing நிறுவனத்தில் Printing Operatorஆக பணிபுரிய ஓரளவு அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக தேவை.

Diploma அல்லது Degree படித்த ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் உடனே சிங்கப்பூர் செல்லலாம், சம்பளம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல்.

Work Permit Visa

Work permit (manufacturing company)

Printing operator cum General Worker x10

Speaks good English. Have printing company experience in india

Salary Basic: $1200
Fixed OT: $800
Accommodation: $200
Gross salary $2200++
Working hrs 8am to 8pm (after 5pm consider OT)
Sunday off
6 days per week

தகுதி உள்ளவர்கள் உடனே கீழே உள்ள WhatsApp எண்களுக்கு உங்களது Resume, Certificate மற்றும் Passport ஆகியவற்றை அனுப்பலாம்.

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
9843771516
8838950093

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts