தற்பொழுது உள்ள காலகட்டத்தில், வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் என ஏராளமான துறைகளுக்கு ஏற்றாற்போல் பணியாளர்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்தத் தேவை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
அதிலும் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள ஏராளமான தொழில் துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் பல பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தங்கள் நிறுவனங்களை மேம்படுத்தவும் உலகளாவிய அளவில் விரிவுபடுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அப்படி ஒரு நிறுவனத்தில் தான் தற்பொழுது அனைத்து பிரிவினருக்குமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலாளர் முதல் தொழிலாளர் வரை பல்வேறு பிரிவுகளில் இந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவனம்: Barnes Aerospace
Barnes Aerospace நிறுவனம் மிக நுணுக்கமான மற்றும் கடினமான விமான உதிரிபாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.
பல நாடுகளில் இயங்கி வரும் இந்த நிறுவனம் சிங்கப்பூர்-ல் சில வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.
1. Chemical Clean Processor- https://recruiting.ultipro.com/BAR1005BGI/JobBoard/83d0c081-7289-4167-99ea-d27110994d8f/OpportunityDetail?opportunityId=b4274dee-c863-454e-b2d5-b1ac66d5ea2f
3. IT Administrator (Service Delivery)- https://recruiting.ultipro.com/BAR1005BGI/JobBoard/83d0c081-7289-4167-99ea-d27110994d8f/OpportunityDetail?opportunityId=bf6f5652-b2f1-4416-a52b-220e37bfb6ef
4. Operations Manager- https://recruiting.ultipro.com/BAR1005BGI/JobBoard/83d0c081-7289-4167-99ea-d27110994d8f/OpportunityDetail?opportunityId=6e621ca5-0320-4220-9ba6-21b34e5c2422
இது தவிர,
- இயந்திர இயக்குநர்கள்
- NDT ஆய்வாளர்கள்
- வெல்டர்கள் (TIG/EB வெல்டிங்)
- QA ஆய்வாளர்கள்
- வெப்ப சிகிச்சை பிளாஸ்மா தொழில்நுட்ப வல்லுநர்கள்
- இயந்திர இயக்குபவர்கள்
போன்ற வேலைகளுக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மேலே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்தியோ அல்லது நிறுவனத்தின் E-மெயில் மூலம் நேரடியாகவோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
வாரத்தில் 5 வேலை நாட்கள். சுழற்சி முறையில் (Shift Basis) வேலை நேரம் ஒதுக்கப்படும்.
வேலை நேரங்கள்: காலை 7:30 முதல் மாலை 4:48 வரை அல்லது இரவு 7:30 முதல் காலை 4:48 வரை
விண்ணப்பிக்கும் முன் வேலைவாய்ப்பு மற்றும் வேலைக்கான பொறுப்புகளை தெளிவாக அறிந்த பின்னர் விண்ணப்பிக்கவும். நன்றி!