TamilSaaga

“அரபு நாட்டில் உடனடி வேலை வாய்ப்பு” : 21 துறைகளில் பணியாளர்கள் தேவை – 21.02.2022 திருச்சியில் Interview

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல MAINTENANCE கம்பெனிக்கு TECHNICIAN மற்றும் OPERATER ஆக வேலை செய்வதற்கு அதிக அளவில் ஆட்கள் தேவை

அரபு நாட்டில் TRANSPORT கம்பெனிக்கு TECHNICIAN மற்றும் OPERATER பணிக்கு ஆட்கள் தேவை – 45,000 ரூபாய் வரை சம்பளம்

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்

Online Client Interview in Trichy on 21-02-2022

  1. AirCon Technician 1400 to 1700
  2. Electrical Technician 1500 to 1800
  3. Electronic Technician 1500 to 1800
  4. STP Operator / Technician 1300 to 1600
  5. WTP Technician / Operator 1300 to 1600
  6. Central & Network / Telephone Technician 1500 to 1800
  7. Generator Operateor 1500 to 1700
  8. Generator Mechanic 1500 to 1800
  9. Generator Technician (Electrical) 1500 to 1800
  10. Chiller Operator / Technician 1600 to 1800
  11. Pump Technian (Air compressor) 1500 to 2000
  12. Water Pump Mechanic 1500 to 1800
  13. CCMS / BMS Operator & Technician
  14. Fire Fighting Technician 1400 to 1700
  15. Medical Gas Technician 1300 to 1600
  16. Home Appliances Technician 1500 to 1800
  17. Boiler Technician & Operator 1500 to 1900
  18. Photocopier Technician 1800 to 2000
  19. Lift Technician 1700 to 1900
  20. Laundry Equipment Technician 1500 to 1800
  21. Agricultural Technician 1200 to 1400

Duty: 08Hrs + OT
Accommodation, Medical & Transportation by Company
Age 25 to 42
All Technician Must Have 10th, 12th, 3 years Diploma With Minimum 5 Years Experience in Maintenance

தேர்வு முறை:

DIRECT ON LINE ZOOM INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents Sending Format

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts