UAE எனப்படும் அரபு நாடுகளில் விமான துறையில் பணியாற்ற உடனடியாக ஆட்கள் தேவை. விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 15.01.2022
தேவைப்படும் ஆட்கள் மற்றும் சம்பளம் பின்வருமாறு…
Baggage Handling Labor – 1000 + Free Food
Light Driver (GCC Only) – 2000 + Free Food
Cargo Service Supervisor – 3156 + 300 + 1500 + 350
Cargo Customer Service Agent – 2160 + Free Food
Baggage Supervisor – 3243 + 300 + 1800 + 500
Cabin Appearance Supervisor – 3113 + 300 + 1800 + 550
ஆங்கிலம் நன்கு பேச வேண்டும்
Duty 8Hrs + OT
வயது : 35 வரை மட்டும்
Accommodation + Transport + Medical Insurance இலவசம்
ENCR பாஸ்போர்ட் மட்டும்
Airport Experience மட்டும்
இந்திய விமான நிலையம் அல்லது துபாய், கத்தார் அல்லது அரபு நாடுகளில் வேறு எந்த விமான நிலையங்களில் முன் அனுபவம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
CV செலக்ஷனில் தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு திருச்சி அல்லது மதுரை அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
மேலும் தகவல்களுக்கு
JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062