TamilSaaga

புதிதாக Skilled Test முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு – 49 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூரில் construction துறையில் புதிதாக Skilled முடித்தவர்கள் 1 year, 2 year, 3 Years Uturnக்கு அதிக அளவில் ஆட்கள் தேவை.

20 கம்பெனிகளுக்கு மேல் பணிபுரிய ஆட்கள் தேவை. அனைத்தும் Chinese Main Con கம்பெனிகளே.

49 வயது வரை அப்ளை செய்யலாம்.

சம்பளம் 18 sgd முதல் 40 sgd வரை ( ஒரு நாள் சம்பளம் இது)

வேலை நேரம் காலை 8 to 5

சம்பளம் திறமைக்கேற்ப மாறுபடும்

Overtime உள்ளது.

தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள whatsapp number-க்கு Resume & Skilled Certificate-ஐ உடனே அனுப்பவும்

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

Related posts