TamilSaaga

Exclusive: கத்தார் நாட்டில் Two Wheeler License உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு – வரும் பிப்.11 தஞ்சையில் நேர்காணல்

கத்தார் நாட்டில் Food Delivery வேலைக்கு Two Wheeler License உள்ளவர்கள் அதிக அளவில் தேவை. டெலிவரி வேலைக்கு மட்டுமே ஆட்கள் தேவை. வேறு எந்த வேலையும் உங்களுக்கு கிடையாது.

2 வருட Permit-ல் விசா எடுத்து தரப்படும். 2 வருடங்களுக்கு மேல் Free Renewal.

மாத சம்பளம் ரூ.60,000க்கும் மேல்

மேலும் Tips அதிகளவில் கிடைக்கும்.

தங்குமிடம் இலவசம்

எங்களது SV Consultancy நிறுவனத்தின் மூலம் தற்போது கத்தார் நாட்டில் Food Delivery Job-ல் வேலைப் பார்க்கும் சிலரின் விசாக்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

தஞ்சையில் வரும் 11.02.2022 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் தகவல்களுக்கு
S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
8838950093
, 9363630365

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts