TamilSaaga

B.E. முடித்த Freshers-க்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு – சுயமாக முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு Life time Settlement

ஊரில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலைத் தேடுபவராக இருந்தால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு தான். அதுவும், சிங்கப்பூரில் E Pass-ல் வேலைக்கு செல்ல ஒரு நல்ல வாய்ப்பு இது.

Anna University அல்லது Pondicherry University-ல் B.E. முடித்திருக்க வேண்டும்

சம்பளம் – 1000 sgd

தங்குமிடம் – இலவசம் அல்லது 200 sgd

உணவு – இலவசம் அல்லது 200 sgd

வயது வரம்பு – 28

சிங்கப்பூரில் உள்ள Minimart & Restaurant-ல் வேலை.

Minimart Cum Restaurant General Worker – 10no’s

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள whatsapp number-க்கு உங்களது documents அனுப்பவும்

உடனே தொடர்பு கொள்ள:

+91 89391 89394

SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU

Reg.No – TN-02-0041787

ISO 9001:2015 Certified Company

Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts