சிங்கப்பூரில் உள்ள பிரபல Construction கம்பெனிக்கு Skilled Test முடித்தவர்கள் உடனடி தேவை.
Chinese Main con company
Aircon & Ventilation Works Only
சம்பளம்:
Fresh Skilled – 22 sgd (8 to 5)
1 year U-turn workers – 28 sgd to 30 sgd (8 to 5)
ஓவர் டைம் உள்ளது.
ஓவர் டைம் – 1.5
Sunday – Double
மாதம் குறைந்தது 72 மணி நேரம் ஓவர்டைம் கிடைக்கும். Skilled Test முடித்தவர்கள் மற்றும் ஏற்கனவே skilled முடித்து 1 வருடம் அல்லது 2 வருடம் Construction Permit-ல் வேலை பார்த்தவர்கள் அதிக அளவில் தேவை.
தகுதி உள்ளவர்கள் கீழே உள்ள Whatsapp number-க்கு உங்களது Passport & Skilled Certificate-ஐ உடனே அனுப்பவும்.
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.