MEOD PTE. LTD. என்பது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒரு விவசாய நிறுவனமாகும். இவர்கள் புதிய விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தி, இயற்கை முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்திவருகின்றனர். MEOD PTE. LTD. இன் நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை வழங்குவதாகும். அதே நேரத்தில், நிலையான விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சிங்கப்பூர்-ல் முக்கிய தொழில் நிறுவனமான MEOD PTE. LTD. 2014 ஆண்டு துவங்கப்பட்டு இன்று வரை சிறந்து விளங்கி வருகிறது.இந்த நிறுவனத்தின் சிறப்பு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாமல் காய்கறிகளை விளைவிக்கின்றனர். காய்கறி பேக்கிங் வேலை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
பணிகள் மற்றும் பொறுப்புகள்:
- புதியதாகப் பறிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை, கொடுக்கப்பட்ட
- விவரக்குறிப்புகளின்படி பேக் செய்ய வேண்டும்.
- துல்லியமாகவும் வேகமாகவும் பேக் செய்யும் திறன் வேண்டும்.
- மேலாளரால் ஒதுக்கப்படும் கூடுதல் பணிகளை செய்ய வேண்டும்.
- முந்தைய அனுபவம் தேவையில்லை. பயிற்சி வழங்கப்படும்.
பணி இடம்: Kranji
- நிறுவன பேருந்து வசதி: வேலை செய்யும் இடத்திற்கு நிறுவன பேருந்து வசதி உள்ளது.
- வேலை நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
- முழுநேர வேலை: முழுநேர வேலை வாய்ப்பு.
- நிரந்தர வேலை: நிரந்தர வேலை வாய்ப்பு.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
சிங்கப்பூரில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.