சிங்கப்பூரின் தொழில்துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கோகோ-கோலா நிறுவனம், உலகளவில் 136 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் உள்ள Pacific Refreshments Pte Ltd (The Coca-Cola Company) துவாஸ் (Tuas) பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய உற்பத்தி தொழிற்சாலை. இந்த நிறுவனத்தில் தற்போது Administrative Assistant பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
Post Name: CPS SG Administrative Assistant
Roles:
• Provide secretarial and administrative support to the Plant GM and CPS Senior Operations Director (East)
• Providing advice and guidance on hotel reservation, transportation and visa applications for associates and visitors, where necessary (all associates can make travel arrangements via CONCUR or Travel Help Desk).
• Manage office supplies purchasing and inventories (such as stationeries, groceries, KO drinks, printed documents, etc.) and office equipment. Raise POs (Purchase Orders) and/or perform GRs (Good Receipts) in SAP.
சிங்கப்பூரில் GE Aerospace: டிப்ளமோ & பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்!
Eligibility:
- குறைந்தபட்சம் GCE ‘O’ லெவல் முடிச்சிருக்கணும், அல்லது அதைவிட அதிகமா படிச்சிருக்கணும்.
- நிர்வாகம், வணிகம் (Business) அல்லது அது தொடர்பான வேறு ஏதாவது துறையில் Diploma படிச்சிருந்தா முன்னுரிமை கிடைக்கும்.
- 1-2 ஆண்டுகள் நிர்வாகப் பணி அனுபவம், குறிப்பாக உற்பத்தி அல்லது வணிகச் சூழலில் இருக்க வேண்டும்.
- MS Office (Word, Excel, PowerPoint) நல்லா தெரிஞ்சிருக்கணும்.
- SAP அல்லது Access/SQL தெரிஞ்சிருந்தா கூடுதல் நல்லது (இது கட்டாயம் இல்ல, தெரிஞ்சிருந்தா போதும்).
- ஆங்கிலத்துல சரளமா பேசவும் எழுதவும் தெரியணும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் விண்ணப்பம்: கோகோ-கோலாவின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையதளத்தில் (https://careers.coca-colacompany.com/job/22006252/cps-sg-administrative-assistant-singapore-sg/) விண்ணப்பிக்கவும்.
ஆவணங்கள்: புதுப்பிக்கப்பட்ட CV, கல்விச் சான்றிதழ்கள், மற்றும் முந்தைய பணி அனுபவ ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.