TamilSaaga

“அரபு நாட்டில் பிரபல Construction நிறுவனத்தில் வேலை” – Helper, Fitter உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை

அரபு நாட்டில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை.

“அரபு நாட்டில் உடனடி வேலை வாய்ப்பு” : 21 துறைகளில் பணியாளர்கள் தேவை – 21.02.2022 திருச்சியில் Interview

தேவையான வேலை ஆட்கள்

  1. Construction Helper
  2. Pipe fitter
  3. Electrician
  4. Plumber

கட்டுமான துறையை சேர்ந்த Pipe Fitting, Painting, உள்ளிட்ட பல துறைகளில் அனுபவம் மிக்க ஆட்கள் உடனடி தேவை.

Salary- AED1200 + food and accommodation
Apprx RS 24,000
Duty 10 hrs

தேர்வு முறை :

CV SELECTION மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

Documents to Send

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

திறமையும், தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு உடனே கால் செய்யலாம்.

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062 – What’sapp Number – 8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts