TamilSaaga

“இந்தியர்களுக்கு மலேசியாவில் MNC நிறுவனத்தில் CNC துறையில் வேலை” – Diploma, Degree படித்தவர்கள் உடனடியாக Apply செய்யலாம்

மலேசிய நாட்டில் MNC கம்பெனியில் CNC துறையில் அதிக வேலை வாய்ப்பு.

மலேஷியா Employment Visa (DP10) பெர்மிட்டில் செல்ல அறிய வாய்ப்பு.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள், வேறு நிறுவனத்திற்கு மாறவேண்டுமா? – அனைத்து வகையான Passக்கும் Apply செய்யலாம்

மலேசியாவில் இயங்கி வரும் பிரபல MNC கம்பெனியில் CNC Operator, CNC Setter, CNC Programmer போன்ற துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை.

Diploma மற்றும் Degree படித்தவர்கள் மட்டும், குறைந்தபட்சம் மூன்று வருட முன் அனுபவம் அவசியம். சம்பளம் 55,000 மற்றும் 70,000 வரை.

தங்குமிடம் இலவசம், வயது 35-க்குள் மட்டும், முதலில் உறுதிசெய்யும் 10 நபர்களுக்கு மட்டும்.

GOLDEN OPPORTUNITY MNC COMPANY

Malaysia Employment Visa (DP10) Permit – 10 No’s only

India to Malaysia

Company: GD Technology Group

Position: CNC OPERATOR
Division: Milling/ Turning/ Operating/ Programming/ Setting
Education: Degree / Diploma
Experience: 3 to 5 Years
Duration: 3 years Visa (Must Sign Agreement)
Salary: 3000 to 3500 MYR
Rs 55000 to 70000

Without Original passport we don’t process

மேலும் தகவல்களுக்கு

S.V. Consultancy, தஞ்சாவூர் (Tamilnadu Reg. No. FR/ Thanjavur/37/2021)
svjobshr@gmail.com
8838950093

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts