TamilSaaga

நீங்கள் கார் மெக்கானிக்கா? : அரபு நாடுகளில் உடனடி வேலை – அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் உண்டு

UAE / Gulf – அரபு நாடுகளில் கார் மெக்கானிக் (Light Vehicle Mechanic) அதிக அளவில் தேவை

இதையும் படியுங்கள் : “அரபு நாடுகளில் வேலை, மாதம் 60,000 ரூபாய் வரை சம்பளம்” : 7 பிரிவுகளில் வேலை – முழு விவரம் பெற உடனே அழையுங்கள்

தேவைப்படும் வேலை ஆட்கள்..

Light Vehicle Mechanic
4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் தேவை,
Diesel Mechanic
Automobile Repair

Mechanic Helper
2 முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை
Mechanic Workshopல் Helper வேலைபார்த்த அனுபவம் தேவை.

Gulf நாடுகள் அல்லது சிங்கப்பூர் அல்லது இந்தியாவில் உள்ள கம்பெனியில் நல்ல அனுபவம் தேவை.

தகுதி, திறமை மற்றும் அனுபவம் பொறுத்து நல்ல சம்பளம்

ECNR Passport Only

வயது 23 முதல் 40 வரை மட்டுமே

மேலும் தகவல்களுக்கு

JVC Information & Training Centre
மதுரை, தமிழ்நாடு
jobvacancychannel@gmail.com
8428713062

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts