TamilSaaga

அரபு நாட்டில் உள்ள FOOD Delivery நிறுவனத்தில் வேலை : Bike Delivery Driverகள் அதிக அளவில் தேவை – சம்பள விவரம் உள்ளே

UAE / அரபு நாட்டில் உள்ள பிரபல FOOD DELIVERY COMPANYக்கு BIKE DELIVERY DRIVER வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்

இந்த வேலைக்கு தற்போதைக்கு 50 நபர்கள் உடனடியாக தேவை

UAEயில் உள்ள BARISTA COFFEE SHOP நிறுவனத்தில் வேலை : முன் அனுபவம் உள்ளவர்கள் உடனே Apply விண்ணப்பிக்கலாம்

சம்பளம் 30000 முதல் 60000 ரூபாய் வரை

வயது வரம்பு 23 முதல் 35 வரை மட்டுமே

ECNR Passport Only

ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 வருடங்களுக்கு மேல் இருக்க வேண்டும்

இந்த வேலைக்கான நபர்கள் CV செலக்ஷன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

SINGAPORE RETURN / SPASS OR EPASS RETURN / PCM RETURN / GCC RETURN / or UAE-அரபு நாடுகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

தகுதி திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் கிடைக்கும்

Documents to Send :

(Need Updated Resume with Lots of Points in Job Description)
All in one Single PDF File ( Resume, Education, Passport, Experience, Full Size Straight photo, White Background PP Size Photo, Vaccine Certificate, Abroad Experience if any)

JVC Information & Training Center,
Madurai, Tamilnadu
Email: jobvacancychannel@gmail.com
+91-8248949639

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts