சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வேலை மாற நினைப்பவர்கள், சிறந்த கட்டுமான நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும் என நினைப்பவர்களுக்காக சமீபத்தில் வெளியிடப்படப்பட்ட சிங்கப்பூரின் டாப் 10 சிறந்த கட்டுமான நிறுவனங்களின் பட்டியல் இதோ.
சிங்கப்பூரின் டாப் 10 கம்பெனிகள் :
B&E Group Pte Ltd
20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான துறையிலும் இருக்கும் இந்நிறுவனம் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு கட்டிடங்களை கட்டி வருகிறது.
இணையதளம் – www.begroup.com.sg
முகவரி : 37 Jalan Pemimpin Mapex 04-08, Singapore 577177
தொடர்பு எண் – +65 9695 1886
bobbysim@begroup.com.sg
நேரம் : திங்கள் முதல் வெள்ளி காலை 9 முதல் மாலை 5 வரை
StarCity Construction
அனுபவம் வாய்ந்த சிறந்த இன்ஜினியர்கள், பணியாளர்களுக்கு பெயர் பெற்ற நிறுவனம் இதுவாகும். கட்டுமானம், பராமரிப்பு, தீ மற்றும் வெப்ப பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இணையதளம் : starcity.com.sg
முகவரி : 31 Woodlands Close, #02-17 Woodlands Horizon Singapore 737855
தொடர்பு எண் : +65 6753 8919
நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 முதல் மாலை 6 வரை
Lum Chang Building Contractors
சிங்கப்பூர் மற்றும் அண்டை நாடுகள் பலவற்றிலும் 2000 க்கும் அதிகமான வீட்டு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் இதுவாகும். அனுபவம் வாய்ந்த இன்ஜினியர்கள், ஆர்கிடெக், டிசைனர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
இணையதளம் : www.lumchang.com.sg
முகவரி : 14 Kung Chong Rd, #08-01 Lum Chang Building, Singapore 159150
தொடர்பு எண் : +65 6273 8888
நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 முதல் மாலை 5 வரை
Wan Chung Construction
சிங்கப்பூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு வீடுகள் கட்டித் தருவதில் அனுபவம் வாய்ந்த இந்நிறுவனம் மற்ற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பணிகளை செய்த தருவதால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இணையதளம் : www.wanchung.com.sg
முகவரி : 212 Hougang Street 21, Singapore 530212
தொடர்பு எண் : +65 9890 7093
நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல் மாலை 6 வரை
Obayashi Singapore
1965 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் சிங்கப்பூரில் ஏராளமான வர்த்தக கட்டிடங்களை கட்டி உள்ளது. SG2 Data Centre, Jewel-Changi Airport உள்ளிட்ட பல கட்டிடங்களை இந்நிறுவனம் கட்டி உள்ளது. ஆசியாவின் பல நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.
இணையதளம் : www.obayashi.com.sg
முகவரி : 1 Paya Lebar Link, #06-03 PLQ1, Paya Lebar Link, Singapore 408533
தொடர்பு எண் : +65 6220 6333
நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 08.30 முதல் மாலை 05.45 வரை
Ls2 Design & Construction Pte Ltd
16 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உயர் தரத்திலான கட்டிடங்களை கட்டி தருதல், புனரமைப்பு பணிகளை செய்தல் ஆகியவற்றை சரியான முறையில் வடிவமைத்து, புதிய வடிவில் கட்டிக் கொடுத்து வருகின்றன.
இணையதளம் : www.ls2.com.sg
முகவரி :2 Mayo St, Singapore 208302
தொடர்பு எண் : Questions : Inquiry@ls2.com.sg
Tel : +65 6346 7466
நேரம் : வெள்ளி – காலை 9 முதல் மாலை 6 வரை, சனி – காலை 10 முதல் பகல் 2 வரை, ஞாயிறு- விடுமுறை
Singapore Carpentry
custom-made designs களுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள முன்னணி carpentry நிறுவனங்களில் ஒன்றாகும். Carpentry, Interior Design, Commercial உள்ளிட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இணையதளம் : www.carpentry.sg
முகவரி : Main Office/Experience Gallery
4A Bury Rd Singapore 119824
தொடர்பு எண் : (+65) 8100 4193
(+65) 6251 6368
carpentry.sg@gmail.com
நேரம் : ஞாயிறு, பொது விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் காலை 10 முதல் மாலை 6 வரை
TCA Design & Build
2011 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் Renovation Apartments, Renovation Terrace houses, Construction Terrace houses and Bungalow, Design உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. கண்கவரும் கட்டிடங்களை மாடலாகவும், தனித்துவமாகவும் கட்டுவதில் புகழ்பெற்ற நிறுவனமாகும்.
இணையதளம் : tcadesignbuild.com
முகவரி : M20 Depot Ln, #01-07, Singapore 109763
தொடர்பு எண் : + 65 83814587
நேரம் : திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 10 முதல் இரவு 8 வரை
Hitomo Construction
கட்டுமானம் மட்டுமின்றி demolition and structure, roofing, masonry, ceiling and dry wall installation, electrical, plumbing, and hot works உள்ளிட்ட பல சேவைகளையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இணையதளம் : www.hitomoconstruction.com
முகவரி : 5037 Ang Mo Kio Industrial Park 2#01-381 Singapore 569540
தொடர்பு எண் : Tel : (65) 6803 8261
Email: admin@hitomoconstruction.com
Jurong Engineering Limited
50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான துறையில் அனுபவம் வாய்ந்த இந்நிறுவனம் மத்திய கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்டவற்றிலும் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. சிங்கப்பூரில் முதல் பவர் பிளான்டினை நிறுவிய நிறுவனமும் இது தான்.
இணையதளம் : jel.com.sg
முகவரி : 25 Tanjong Kling Rd, Singapore 628050
தொடர்பு எண் : +65 6265 3222
நேரம் : திங்கள் முதல் வெற்றி வரை காலை 8 முதல் மாலை 5.30 வரை