பெட்ரூம் இல்ல.. மெத்தை இல்ல.. எல்லாம் படிக்கட்டு ஓரத்தில்.. சிங்கப்பூரில் Under 15 ஏஜ் பெண்களை.. வேட்டையாடிய 20 வயது திமிங்கலம்! எல்லாம் ஜஸ்ட் 60 டாலர் பணத்துக்கு…
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு வகையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால் இதனால் அடுத்த தலைமுறையினர் சிலர் தவறான ரூட்டை பிடித்துவிட்டனர்...