Engineering Course:
நீங்கள் Diploma / Degree Engineering படித்தவர்களா? நீங்கள் சிங்கப்பூரில் Advance Diploma படிக்க விரும்பினால் எங்களது நிறுவனம் மூலமாக student visa எடுத்து தருகிறோம். இது 1 வருட படிப்பாகும். படிப்பின் போது நிரந்தர வேலையைத் தேட ஒரு அரிய வாய்ப்பு. மேலும், இந்த படிப்பில் இருக்கும் போது Skilled Test அடித்துக் கொள்ளலாம். Courses பின்வருமாறு,
- Advanced Diploma in Civil Engineering (ADCE)
- Advanced Diploma in Mechanical Engineering (ADME)
- Advanced Diploma in Electrical Engineering (ADEE)
Other Courses:
நீங்கள் 10th / 12th / Any Degree முடித்தவர்களா? நீங்கள் சிங்கப்பூரில் Diploma Course படிக்க வேண்டுமா? இது 1 வருட படிப்பாகும். இது 6 மாத Study + 6 மாத Internship கொண்டதாகும். இந்த Internship-ன் போது 60,000 முதல் 90,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் உங்களின் நிரந்தர வேலையை தேட ஓர் அரிய வாய்ப்பு.
Courses பின்வருமாறு:
Diploma in Retail & Supply Chain Management
Diploma in Hospitality Management
Diploma in Business Technology
Higher Diploma in Hospitality & Tourism Management
Higher Diploma in Business Management
Higher Diploma in Logistic & Supply Chain Management
சிங்கப்பூர் Study Visa-வில் செல்ல விரும்புபவர்கள் உங்களது Resume, Certificates, Passport-ஐ கீழே உள்ள Whatsapp number-க்கு அனுப்பவும்
மேலும் விபரங்களுக்கு:
S.V. Consultancy
(Tamil Nadu Reg.No.FR / Thanjavur / 37 / 2021)
21, Sarafoji Nagar,
Opp, New Bus Stand, Thanjavur.தொடர்புக்கு – 63851 64447
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.