கம்போடியா நாட்டில் Data Entry Operator (Non Voice Process) பணிபுரிய உடனடியாக ஆட்கள் தேவை. Any Diploma or Degree படித்தவர்கள், English Knowledge, Computer Typing தெரிந்தவர்கள் உடனடியாக அப்ளை செய்யலாம்.
மாத சம்பளம் – 800 USD ( இந்திய மதிப்பில் 63,000 ரூபாய்)
Incentive உண்டு. மாதம் 1,00,000 அல்லது அதற்கு மேல் கிடைக்கும்.
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்.
35 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
Diploma or Degree
Basic English Knowledge Must,
Computer Typing Speed Maximum 30 WPM
விருப்பம் உள்ளவர்கள் உங்களது Resume and Documents-ஐ கீழே உள்ள whatsapp number-க்கு அனுப்பவும்
SPARROW CONSULTANCY, CHENNAI, TAMIL NADU
Reg.No – TN-02-0041787
ISO 9001:2015 Certified Company
தொடர்புக்கு +91 89391 89394
Disclaimer: இதில் வெளியாகும் வேலைவாய்ப்பு செய்திகளின் நம்பகத்தன்மைக்கு “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தி நிறுவனம் பொறுப்பாகாது. இது முழுக்க முழுக்க வாசகர்களின் கவனத்துக்கு உட்பட்டது.