TamilSaaga

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு திருவில்லிப்புத்தூர் பால் அல்வா, ஈரோடு தேன் மிட்டாய் பெறுவது எப்படி?

சிங்கப்பூரில் நீங்கள் இருக்கும் இடத்திற்கே தேடி வந்து திருவில்லிப்புத்தூர் பால் அல்வா, திருநெல்வேலி கருப்பட்டி அல்வ, பள்ளபட்டி கெட்டி மைசூர் பாக், சாத்தூர் கருப்பட்டி சீரணி மிட்டாய், ஈரோடு தேன் மிட்டாய், புஷ்பத்தூர் ரவா லட்டு போன்ற பல சுவையான அயிட்டங்களை உங்கள் கைகளில் கொண்டு வந்து கொடுத்தால் எப்படி இருக்கும்?

அப்படியொரு இனிய அனுபவத்தை தமிழகத்தில் இருந்து இயங்கும் nativespecial நிறுவனம் செய்து வருகிறது. இவர்களிடம் இல்லாத இனிப்பு வகைகளே இல்லை எனலாம்.

அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்காத ஊர்களின் ஸ்பெஷல் ஸ்வீட் அயிட்டங்களை எல்லாம் வரிசை கட்டி வைத்திருக்கிறார்கள்.

தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மட்டுமின்றி சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஸ்வீட், காரம் வகைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

Shipping Details, Cost போன்ற இதர முழு விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

Nativespecial Products Pvt Ltd,

+919655677566 (Monday – Saturday (10 AM IST to 7 PM IST))

customercare@nativespecial.com

Related posts