TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. நேற்றைய குலுக்கலில் இருவருக்கு தலா “32 கோடி” பரிசு – Life time செட்டில்மென்ட் பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!

சிங்கப்பூரின் TOTO லாட்டரியில் இந்த வாரத்துக்கான முதல் குலுக்கல் நேற்று (அக்.17) மாலை நடைபெற்றது. இதில், Group 1 எனப்படும் முதல் பரிசான $11, 120, 927 சிங்கப்பூர் டாலர்கள் தொகையை இருவர் வென்றுள்ளனர்.

இதையடுத்து இருவரும் இந்த தொகையை சமமாக பங்கிட்டு எடுத்துக் கொள்ள உள்ளனர். அதன்படி இருவருக்கும் தலா $5, 560, 463 சிங்கப்பூர் டாலர்கள் கிடைக்கும். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 32 கோடியை வென்றுள்ளனர்.

Group 1 Winning Numbers

1816243843

அதேபோல், Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $74,361 சிங்கப்பூர் டாலரை 16 நபர்கள் வென்றுள்ளனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழக ஊழியர் மீது தாக்குதல் – வெளிநாட்டில் வேலை செய்வதால் வாங்கிய அடியை பொறுத்துக் கொண்ட ஊழியர்!

மேலும், Group 3 எனப்படும் மூன்றாவது பரிசான $1633 சிங்கப்பூர் டாலர் தொகையை 501 நபர்கள் வென்றுள்ளனர்.

Prize GroupShare AmountNo. of Winning Shares
Group 1$5, 560, 4632
Group 2$74, 36116
Group 3$1,633501
Group 4$3521,269
Group 5$5025,697
Group 6 $2536,995
Group 7 $10473,834

குழு 1 பரிசு மற்றும் குரூப் 1 க்கான மொத்த பங்குத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts