TamilSaaga

World

அதிர்ஷ்டம் கதவு தட்டியது! கனவில் வந்த லாட்டரி நம்பரை வாங்கி…….லட்சாதிபதியான நபர்

Raja Raja Chozhan
Lottery Winning: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நடந்த அதிசய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது கனவில்...

உலகை அச்சுறுத்தும் HMPV வைரஸ்….. இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது! மக்கள் அச்சம்

Raja Raja Chozhan
HMPV Virus: சீனாவில் தற்போதைய சூழ்நிலையில் Human Metapneumovirus (HMPV) எனப்படும் புதிய வகை வைரஸ் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது...

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம்: முடிவு விரைவில்!

Raja Raja Chozhan
கனவு ரயில் திட்டம்: சிங்கப்பூர்-கோலாலம்பூர் இணைப்புக்கு விரைவில் வாய்ப்பு! தென்கிழக்காசியாவின் இரு முக்கிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் அதிவேக...

2025ல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர புதிய இரண்டு விமான நிலையங்கள் திறப்பு!

Raja Raja Chozhan
சிங்கப்பூரிலிருந்து இந்தியா: இரண்டு புதிய விமான நிலையங்களின் மூலம் இணைப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் பயணிகள்...

சிங்கப்பூரில் நடந்த செஸ் போட்டி! வரலாறு படைத்த நம்ம வீட்டுப் பிள்ளை!

Raja Raja Chozhan
கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். 2023-2024 வது வருடத்தின்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: உங்களை சிங்கப்பூருக்கு நேரடியாக அழைத்துச் செல்லும் !

Raja Raja Chozhan
21 ஜனவரி 2025 முதல், மங்களூரு சர்வதேச விமான நிலையம் முதல் முறையாக தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது!...

குளிர்காலத்தின் அழகான நிலவு: சிங்கப்பூர் மற்றும் அதற்கு அப்பால் பிரகாசம்!

Raja Raja Chozhan
Singapore: 2024-ம் ஆண்டின் கடைசி முழு நிலவான குளிர் நிலவு, சிங்கப்பூரின் வானை பிரகாசமாக்கி வருகிறது. இந்த அற்புதமான நிகழ்வு, வருடத்திற்கு...

யம்மா…! என்னமா இப்படிப் பண்றீங்களேமா! பூனை உணவை உட்கொள்ளும் பெண்!

Raja Raja Chozhan
பொதுவாக உலகம் முழுவதும் வித்தியாசமான  உணவுகளை உண்ணுவதில் பலருக்கு ஆர்வம் இருக்கும். பூச்சிகள், முதலை, பாம்புகள் என மனிதர்கள் உண்ணாத உணவே...

சிங்கப்பூர் to மலேசியா ட்ரிப் பிளான் இருக்கா? அப்போ உங்களுக்கு தான் இந்த குட் நியூஸ்!

Raja Raja Chozhan
சிங்கப்பூரில் இருந்து மலேசியா-வுக்கு தினம் தோறும் பேருந்து வழியா பல மக்கள் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். சிலர் வேலை காரணமாக அல்லது...

உலகமே திரும்பிப் பார்க்கும் அம்பானி வீட்டுத் திருமணம்! அப்படி என்ன தான் பன்றாங்க ?

Raja Raja Chozhan
உலக பணக்கார வரிசையில் 11 வது இடம் ஆசிய பணக்காரர்களில் முதலாவது இடம் என பணக்கார வரிசையில் நாள் தோறும் முன்...

Schengen விசா வைத்திருப்பவரா நீங்கள்? மேலும் 10 non-Schengen நாடுகள்! உங்களுடைய பக்கெட் லிஸ்டில் இணைகிறது!

Raja Raja Chozhan
கடந்த காலங்களை விட,   பல்வேறு காரணங்களால்  வெளிநாட்டுப் பயணங்கள்  அதிகரித்துக் கொண்டிருக்கிறது.   குறிப்பாக,   வேலை நிமித்தமாக  மற்றும் ...

சிங்கப்பூர், இந்தியா உள்பட மொத்தம் 20 நாடுகளுக்கு விசா தளர்வுகள்! சுற்றுலாவை அதிகரிக்க இந்தோனேஷியாவின் சூப்பர் முயற்சி!

Raja Raja Chozhan
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இந்தோனேசியா மிக அழகான மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த நாடாகும். மொத்தம் 17,508 தீவுகளை உள்ளடக்கிய...

ஏம்மா கேஸ் போடவும் ஒரு நியாயம் வேணாமா? காதலர் மேல் கம்ப்ளெய்ன்ட் கொடுத்த பெண்! எதுக்குன்னு தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!

Raja Raja Chozhan
நியூஸிலாந்தைச் சார்ந்த பெண் ஒருவர் ஆறரை வருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் இந்தப்...

“எனக்கு வேணும்”… திரும்ப திரும்ப கர்ப்பம் ஆகி தான் நினைத்ததை சாதித்த “கல் நெஞ்சக்காரி”!

Raja Raja Chozhan
பொண்ணு பொறந்தா அதிர்ஷம்-னு சொல்லுவாங்க! நம்ம ஊருல ஆதி காலத்துல பொண்ணுங்க வேணாம்னு பலர் யோசிச்சாலும் போகப் போகப் பெண்பிள்ளைகள் தான்...

உனக்கு 20 எனக்கு 80! வயது வித்தியாசத்தை உடைத்தெறிந்த சீன காதல் தம்பதி! எப்படியெல்லாம் காதலிக்கராய்ங்க!

Raja Raja Chozhan
காதலுக்கு கண்கள் இல்லை என்பது என்னவோ உண்மை தான்! ஆனால் வயதும் தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளனர் சீனாவைச் சேர்ந்த இந்த...

இந்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விசா தளர்வு! தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல தயாராகுங்கள்!

Raja Raja Chozhan
தாய்லாந்தின் தற்போதைய அறிவிப்பின்படி இந்தியர்கள் இரண்டு மாத காலம் வரை விசா இல்லாமல் அங்கு சுற்றுலா சென்று வர முடியும். ஏற்கனவே...

உலகின் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் வரிசையில் சிங்கப்பூர் தான் முதலிடம்! ஏன்?

Raja Raja Chozhan
உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அயல்நாடுகளுக்கு சுற்றுலா செல்வது மிகவும் பிரியமான காரியம். சுற்றுலாவாக இருந்தாலும் சரி தங்கள் வேலைக்காக பிற...

நீரிழிவு நோய்க்கு நிரந்தர மருத்துவம்! உலகை மாற்றப்போகும் சீன மருத்துவர்களின் சாதனை!

Raja Raja Chozhan
நீரிழிவு நோய் அதாவது Diabetes என்பது இன்று வரை உலகின் கோடிக்கணக்கான மக்களை பாதித்திருக்கக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும். ரத்தத்தில் குறிப்பிட்ட...

உப்பு உள்ளே போகாமல் இருக்க ஜப்பான்காரர்கள் கண்டுபிடித்த சால்ட் ஸ்பூன்..! சுவாரசியமான தகவல்…!

Raja Raja Chozhan
இன்னைக்கு இருக்கற இயந்திர வாழ்க்கைல அனைவருக்கும் ஆரோக்யத்தைக் குறித்த கவலை இல்லாம போச்சு. வேலை வாழ்க்கைனு ஓடிக்கிட்டு இருக்கற மக்கள் எல்லாரும்...

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 7 மாவட்டங்கள்… அரசு மேற்கொண்டு வரும் மாஸ்டர் பிளான்… என்னென்ன மாவட்டங்கள் தெரியுமா?

Raja Raja Chozhan
தமிழ்நாடு மாநிலம் முதன் முதலாக 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொழுது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதன் பிறகு மேற்கொண்ட...

புறப்பட தயாரான விமானம்… சட்டென்று கதவைத் திறந்து எகிறி குதித்த வாலிபர்… அப்படி என்னய்யா அவசரம்?

Raja Raja Chozhan
நம் ஊர்களில் பேருந்து ஓடி கொண்டிருக்கும் பொழுதே இறங்கிக் கொள்வதை இளைஞர்கள் ஸ்டைலாக கருதுவர். சிறு வயது முதலே சர்வ சாதாரணமாக...

பறந்து கொண்டிருக்கும் பொழுதே துண்டாக கழண்டு விழுந்த விமானத்தின் கதவு… சாவை கண்முன் கண்ட பயணிகள்!

Raja Raja Chozhan
எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும் விமான பயணம் என்றாலே எல்லாருக்கும் பயமூட்டும் ஒன்றாக தான் தற்பொழுதும் இருந்து வருகின்றது. ஏனென்றால் திடீரென்று...

நடுத்தர பெண்மணிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் தங்கத்தின் விலை… விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன?

Raja Raja Chozhan
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் காரணமாக தங்கத்தின் விலை ஆனது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரண...

முப்பதாயிரம் பேர் தங்கும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பினை கட்டி முடித்த சைனா…மக்கள் தொகையினை சமாளிக்க புது டெக்னிக்!

Raja Raja Chozhan
இந்தியாவிற்கு முன்னோடியாக மக்கள் தொகையில் முன்னணி வைக்கும் நாடு சீனாவாகும். இந்நிலையில் உயர்ந்து வரும் மக்கள் தொகையினை சமாளிக்கும் வகையில் தற்பொழுது...

“உலகிலேயே யார் அதிகமான சோம்பேறி?” 26 நாட்களாக தொடரும் போட்டி… ரூல்ஸ் கேட்டா உங்களுக்கே காமெடியா இருக்கும்!!

Raja Raja Chozhan
ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் ஒரு குட்டி நாடு தான் மாண்டனக்ரோ. அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையை 6 லட்சம் தான்....

மீன் சாப்பிட்டு தனது கை கால்களை இழந்த பெண்… அப்படி என்னதான் நச்சுத்தன்மை அந்த மீனில் இருக்கு?

Raja Raja Chozhan
கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு பெண் மீன் சாப்பிட்டு தனது கை கால்களை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள்...

சுனாமியை போன்று லிபியாவை புரட்டி போட்ட காட்டாற்று வெள்ளம்… ஆயிரக்கணக்கான மக்களின் உடல்கள் சடலங்கலாக மீட்கப்படும் அவலம்!

Raja Raja Chozhan
கடந்த ஞாயிற்றுக்கிழமை லிபியாவை டேனியல் புயல் தாக்கியதன் காரணமாக பெருத்த மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் நாட்டின்...

“தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நட்பு” ..நண்பரின் காலை சுற்றிய பாம்பு… காப்பாற்றச் சென்ற பொழுது உயிரை விட்ட நண்பர்!!

Raja Raja Chozhan
நண்பரின் காலில் பாம்பு சிக்கிக் கொண்டு அவரை கொத்த முயன்ற பொழுது அவருக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்பதற்காக காப்பாற்றச் சென்ற...

காதலிக்கு இடைவிடாமல் 10 நிமிடம் ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்த சீன இளைஞர்… அதன் பிறகு நடைபெற்ற சோகம்.. இளைஞர்களே கவனம்!

Raja Raja Chozhan
காதலை பரிமாறிக் கொள்ள ‘லிப்லாக்’ முத்தம் கொடுக்கும் பழக்கம் வெளிநாடுகளில் சாதாரணமான ஒன்று. ஆனால், அதுவே வினையாக வந்து முடிந்து இருக்கின்றது....

‘ஜெயிலர்’ படத்தை பார்க்க ஜப்பானிலிருந்து சென்னைக்கு பறந்து வந்த தம்பதிகள்… ரஜினியின் டயலாக்கை பேசி மாஸ் செய்யும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட்!

Raja Raja Chozhan
ரஜினிக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அறிந்த விஷயமே. அதற்கும் ஒரு படி...