“சிங்கப்பூரில் இனி 5 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம்” : அமலுக்கு வந்த 3 புதிய வகை VDS – தெரிஞ்சுக்கவேண்டிய சில தகவல்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 6) அறிவிக்கப்பட்ட தடுப்பூசி-வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளுக்கு (VDS) இணங்குவதாக சிங்கப்பூர் முழுவதிலிருந்தும் பதினாறு காபி ஷாப்...