“அது தமிழ்நாடு, அதன் தலைநகர் சென்னை” : சரவெடி பதிலால் British நிகழ்ச்சியை கலக்கும் சிங்கப்பூரர் – சபாஷ்
இந்தியாவின் வரைபடம் திரையில் காண்பிக்கப்பட்டது, அதன் மாநில எல்லைகள் முற்றிலும் அகற்றப்பட்டு இருந்தன. மாநிலத் தலைநகரைக் குறிக்கும் விதத்தில் வரைபடத்தில் ஒரு...