ஆயுதப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் – அடுத்த தலைமுறைக்கு தற்காப்பு படையாக உருமாறும் என நம்பிக்கை
சிங்கப்பூர் ஆயுதப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல்கள் பகுப்பாய்வு மற்றும் மனித இயந்திரவியல்...