“5 பேரை பலி வாங்கிய BMW கார் விபத்து” : சிங்கப்பூர் Tanjong Pagar பகுதியில் கூடுதல் சாலை பாதுகாப்பு வசதிகள் அமல்படுத்தப்படும் – LTA
இந்த ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரின் தஞ்சோங் பகர் சாலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறுவப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)...