“இரண்டு வார வாடகை தள்ளுபடி” : சிங்கப்பூரில் 650 மில்லியன் அளவிலான ஆதரவு திட்டங்கள் அறிவிப்பு
நாட்டில் அதிகரித்துள்ள தொற்று காரணமாக கடுமையாகியுள்ள நடவடிக்கைகளால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு இந்த காலத்திற்கு (செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24...