“சிங்கப்பூரில் குவிந்த கச்சேரிகள்” : அடுக்குமாடி வீடு கட்டிய செந்தில், ராஜலட்சுமி ஜோடி – ஒரு ஊக்கமளிக்கும் பதிவு
Motivational Story : அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை கிராமிய பாடலுக்கும் கிராமிய மண்மணம் சார்ந்த கலைஞர்களுக்கும் என்றுமே மவுசு அதிகம்...