வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள்: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? – தேவையான Links உள்ளே
வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூர் நாட்டவர்க்கு, சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேவைப்படுமாகின், இரண்டு வழிகள் விண்ணப்பிக்கலாம். நேரடியாக சிங்கப்பூர் ஹை கமிஷன் அல்லது கன்சுலட்...