“சோதனை முறையைக் கடைப்பிடிக்காத VTL பயணிகள்” : கடும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – சிங்கப்பூர் MOH
சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் உட்பட, தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) திட்டத்தின் கீழ் நமது சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் Omicron...