சிங்கப்பூரில் முதல் பெண் கர்னலாகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி அருளானந்தம்… பெண்களும் ஆண்களும் சமம் என கருத்து
சிங்கப்பூர் இராணுவ மருத்துவ பயற்சிக் கழகத்தின் (SAF’s Military Medicine Institute) முதல் பெண் கர்னலாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் இந்தியாவை...