தண்ணீர் தொட்டியில் மாட்டிக்கொண்டு தவித்த குட்டிகள்.. போராடி காப்பாற்றிய பெற்றோர் – சிங்கப்பூர் இணையத்தில் இப்போ இது தான் வைரல்
குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல என்பதை பெற்றோர்களாகிய அனைவரும் அறிவார்கள். அதிலும் சுட்டிக்குழந்தைகள் என்றால் அந்த பெற்றோரின் பாடு, படாதபாடு...