“பணி இழக்கும் 700 Panasonic பணியாளர்கள்” : NTUC ஊழியர் சங்கம் ஆதரவளிக்கும் – சிங்கப்பூர் பிரதமர் ஆறுதல்
சிங்கப்பூரில் பானாசோனிக் நிறுவனம் 700 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சிங்கப்பூரில் பானாசோனிக் நிறுவனம் அதன் குளிர்சாதன அமுக்கி...