சிங்கப்பூரில் அமலுக்கு வந்த தளர்வு : “உணவகங்கள், NRIC மற்றும் SingPass பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டும்”
உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்கள் இரண்டு நபர்களை விட பெரிய குழுவாக வாடிக்கையாளர்கள் உணவருந்தும்போது வசிப்பிடச் சான்றுக்கான சோதனைகளை நடத்த வேண்டும்...