சிங்கப்பூரில் கோவிட் விதியை மீறிய 76 பேர் மீது நடவடிக்கை.. நடைபாதை மைய சோதனையில் கண்டுபிடிப்பு – NEA தகவல்
சிங்கபுரில் கடந்த வாரத்தில் பல்வேறு நடைபாதை மையங்களில் COVID-19 நடவடிக்கைகளை மீறியதற்காக 76 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று...