“அவர்கள் பல தியாகங்களை செய்கின்றனர்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்
இன்று உலக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல சிறப்பான ஏற்பாடுகளும் சிங்கப்பூரில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்...