“குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு கூடுதல் ஆதரவு” : 5 ஆண்டுகளில் 9 பில்லியன் செலவழிக்க திட்டம் – சிங்கப்பூர் பட்ஜெட் 2022
சிங்கப்பூரில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை மேம்படுத்தவும் ஆதரவளிக்கவும் ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் டாலர்களை அரசாங்கம் செலவிடும் என்று நிதி...