சிங்கப்பூர் புறப்பட்டார் இலங்கை அதிபர் ராஜபக்ச.. இங்கிருந்து எங்கு செல்ல முடிவு செய்துள்ளார்? – இலங்கை ஊடகங்கள் தகவல்
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தற்போது சவூதி அரேபியா நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருக்கிறார் என்று தகவல்...