சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பேருந்து.. நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்து விபத்து.. 19 பேர் பேருக்கு காயம் – புகைப்படங்கள் உள்ளே!
மலேசியவின் ஈப்போ என்ற நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த இரட்டை அடுக்கு சுற்றுலாப் பேருந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை (ஜூலை...