வங்கி கணக்குகளை பாதுகாக்க “Kill Switch” : சிங்கப்பூர் OCBC வங்கியின் அதிரடி நடவடிக்கை – எப்படி பயன்படுத்துவது?
சிங்கப்பூரில் OCBC வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கும் போது, தவிர்க்க முடியாத அவசரநிலை ஏற்பட்டால், அவர்களின் தங்களது அனைத்து...