சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்
சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியான பீட்டர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது குடும்பத்துக்காக இங்கு வந்து உழைக்கும் பல தொழிலாளர்களில் ஒருவர்....