“சிங்கப்பூரில் சர்வதேச புலம்பெயந்தோர் தினம்” : பரிசு போட்டிக்கு அழைப்பு விடுத்த மனிதவள அமைச்சகம்
எல்லா ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் நினைவுகூரப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்....