சிங்கப்பூர் வரும் வெளிநாட்டினருக்கு ஒரு “Good News”.. இனி தானியங்கி குடியேற்ற அனுமதியை பெற வாய்ப்பு – ICA வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, சிங்கப்பூருக்கு முதல்முறையாக வந்து தங்கள் முக மற்றும் கருவிழிப் பயோமெட்ரிக்களை பதிவுசெய்த வெளிநாட்டுப் பயணிகள்,...